லியோ அப்டேட்: திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக்!
லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, நடிகை திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, நடிகை திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷும் பங்கேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்தின் நா ரெடி பாடல் போதை பழக்கத்தையும் ரவுடிசத்தையும் ஊக்குவிப்பதாக புகார் எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ படப்பிடிப்பு இன்னும் 60 நாட்களில் முடிந்து விடும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அந்த வீடியோவில் படக்குழுவினருக்கு சமையல் செய்யும் பணிப்பெண் தொடங்கி.. லைட்மேன் வரை அனைவரும் படப்பிடிப்பில் தாங்கள் பட்ட கஷ்டங்களை பேசியிருக்கின்றனர். அத்துடன் இறுதியாக ராணுவ அதிகாரிகளுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான இன்று (மார்ச் 14 ) ‘லியோ‘ படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருந்து வந்த லோகேஷ் கடந்த ஓராண்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் விக்ரம் திரைப்படம். […]
தொடர்ந்து படியுங்கள்