leo 4 o clock show

அதிகாலைக் காட்சி: உயர்நீதிமன்றம் மறுப்பு- மீண்டும் அரசிடம் பேசும் லியோ தரப்பு!

லியோ திரைப்படத்தின் 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
leo special show case

லியோ சிறப்புக்காட்சி வழக்கு ஒத்திவைப்பு!

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதியளிக்கக்‌ கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம்‌ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
is rajini behind the vijay's leo special shows

லியோ சிறப்புக்காட்சி ரத்து: ரஜினி வருத்தம்… அரசாணை திருத்தம்!

இதற்கிடையே தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவிற்கு ரஜினி தான் காரணம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி… விஜய் ரசிகர்கள் குஷி!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சி தமிழ்நாடு அரசு  அரசு இன்று (அக்டோபர் 11) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்