வெற்றிமாறனை இயக்க ஆசை : லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நடிகை மடோனா செபாஸ்டின், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் அர்ஜுன், நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் உட்பட லியோ படக்குழு மொத்த பேரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘லியோ’.
தொடர்ந்து படியுங்கள்வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் சொல்லும் குட்டி ஸ்டோரியை, தளபதி விஜய் இந்த வெற்றி விழாவில் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே அந்த படம் தொடர்பான ஏதோ ஒரு ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில், ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி இடம்பெற்று கொண்டிருந்தது. தினசரி லியோ படம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகும் வகையில் லியோ படத்திற்காக தயாரிப்பு தரப்பில் நியமிக்கப்பட்ட சமூகவலைதள படையினர் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் ‘லியோ’ படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் இப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்தின் டிக்கெட் விற்பனையில் அதிக கட்டணத்திற்கு டிக்கெட் விற்பனை செய்தல், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையரங்குகளில் லியோ படம் திரையிடப்படுதல் போன்ற விதி மீறல்கள் நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்