லியோ LCU தான்… கன்பார்ம் செய்த ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் இன்று மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு வெளியான லியோ படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இன்று மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு வெளியான லியோ படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு அதிகபட்சமாக 2,263 காட்சிகளுடன் ஏற்கெனவே முதல்நாள் முன்பதிவிலேயே லியோ வரலாற்று வசூல் சாதனை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் பட வெளியீட்டு உரிமையை ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 600 திரைகளில் லியோ வெளியாக உள்ளது. மேலும் 4 மணி காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கேரளாவில் படத்திற்கான வசூல் வேட்டையை அதிகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையில் லியோ ப்ரோமோஷனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பலருக்கும் இன்டர்வியூ அளித்து வருகிறார். அந்த இன்டர்வியூகளில் லோகேஷ் கூறும் பல தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவிற்கு ரஜினி தான் காரணம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்