லியோ : உண்மையில் ரூ.148.5 கோடி வசூலித்ததா?

வட இந்திய மாநிலங்களில் குறைந்தபட்ச வசூல் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற சூழலில் வெளிநாடுகளில் இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூலை காட்டிலும் அதிகம் வசூல் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர் வெளிநாட்டு விநியோக வியாபாரத்தில் தொடர்புடையவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்