தமிழ்நாடு என்று குறிப்பிட்டு உரையை வாசிக்கும் ஆளுநர்!

சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்தேனா? எடப்பாடிக்கு பன்னீர் சவால்!

அதற்கு அவர், ”அப்படி நான் பேசியதாக பழனிசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டே நான் விலகுகிறேன். பழனிசாமியால் இதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலகுவாரா” எனச் சவால் விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் அதிமுக நடத்திய உண்ணாவிரதம்!

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் பெயர், ஊர், வயது, உடம்பில் உள்ள அங்க அடையாளங்கள் பார்த்து எழுதியபோது, பல எம்எல்ஏக்கள் ’15நாட்கள் சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ’ என்று மனதில் சிறு பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

துப்பாக்கிச் சூடு: பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி-ஸ்டாலின்

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிடுவான்’ என்பதைப்போல, அந்த அளவுக்கு மிகப்பெரிய பொய்யை பழனிசாமி அன்றைய தினம் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

500 கோடியில் 1,000 புதிய பேருந்துகள்: ஸ்டாலின்

கொரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர்செய்த பிறகு, தற்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

3,337 அறிவிப்புகள் வெளியீடு: ஸ்டாலின் பெருமிதம்!

இன்றைய சபை நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்த நிலையில், தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்!

அதைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவசர தடை சட்டத்திற்குக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஸ்டாலின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

அதாவது,  “அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி உண்ணாவிரதம்: காவல் துறை அனுமதி மறுப்பு!

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து இன்று (அக்டோபர் 19) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்