சிகரெட் பிடிக்கும் காளி : இயக்குநர் கைதுக்கு இடைக்கால தடை!

இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலை தடை விதித்து இன்று (ஜனவரி 20) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை பார்வதியுடன் இணைந்த லீனா மணிமேகலை

இதுதொடர்பாக நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர் அடுத்து இயக்கப்போகும் படத்தில், நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லீனா மணிமேகலை மீது உள்துறை செயலாளரிடம் புகார்!

டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் லீனா மணிமேகலை மீது ஐபிசி 153ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்