டிஜிட்டல் திண்ணை: புயலைக் கிளப்பும் ’பிடிஆர்’ குரல்… ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ உலா வந்து கொண்டிருக்கும் நிலையிலேயே தனது சமூக பக்கங்களில் வேறு சில பதிவுகளையும் பகிர்ந்திருக்கிறார் பிடிஆர்.

தொடர்ந்து படியுங்கள்

பணம் கேட்டது உண்மை தான் ஆனால்..ஆடியோ குறித்து விளக்கம் தந்த கே.பி.முனுசாமி

மேலும், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் ரூ 1 கோடி பணம் கேட்டது உண்மைதான். ஆனால் எதற்காக கேட்டேன். அவர் என்னைவிட வயதில் சிறியவர். அதை சொன்னால் வெட்கக்கேடு. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் எல்லாருக்கும் பணம் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் பணம் கொடுக்கவே இல்லை. அதனால் தேர்தல் செலவுக்கு எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ 1 கோடி கேட்டேன். அது போல்தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன்.

தொடர்ந்து படியுங்கள்

சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்  

முதலில் நான் திமுக, விடுதலைச் சிறுத்தை கட்சியினரால் ட்ரோல் செய்யப்பட்டேன். இப்போது வலது சாரிகளாலும் நான் ட்ரோல் செய்யப்படுகிறேன். நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு… திட்டமிட்டு செய்தாரா அண்ணாமலை? லீக் ஆன ஆடியோவால் பரபரப்பு!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது, பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்திற்கு முன்னதாக அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்