மன்னிப்பு கேட்ட குருமூர்த்தி: வழக்கிலிருந்து விடுவிப்பு!
நீதிபதி முரளிதர் குறித்து விமர்சனம் செய்ததாக துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி மீது டெல்லி பார் அசோசியேஷன் தொடந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்