காமன்வெல்த்: லான் பவுல்ஸ் போட்டியில் முதல் தங்கப் பதக்கம்!

காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
மொத்தத்தில், இதுவரை, இந்தியா அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கம் உறுதி!

இந்த விளையாட்டில் இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததையடுத்து, அவ்வணி வீராங்கனைகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்