ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம்
தொடர்ந்து படியுங்கள்ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம்
தொடர்ந்து படியுங்கள்அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசிய நடிகர் சூர்யா மேல் சட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று அறிவித்து மேஜை நகர்த்தியிருக்கிறது தமிழ்நாட்டு இளைய பாஜக. அடேங்கப்பா! அதுபோக, ஒன்றிய அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்து ஆர்ப்பரிக்கும் சில யூடியூபர்களும் வரிந்து கட்டி வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுசரி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நீங்கள் நியாயம் பேச வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதை முழுமையாகப் பேசுங்கள் என்கிறேன். […]
தொடர்ந்து படியுங்கள்