ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் – 2
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்மீது சபாநாயகர் மேற்கொண்ட தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று (பிப்ரவரி 8) தினகரனின் வீட்டில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள்.