Rs.400 Cr Govt Land Expropriation: Who is the minister caught by the arappor iyakkam?

400 கோடி அரசு நிலம் அபகரிப்பு : அறப்போர் இயக்கத்திடம் சிக்கிய அமைச்சர் யார்?

தமிழ்நாட்டில் பல்வேறு ஊழல் விவகாரங்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. இதன்காரணமாக பல கோடி ஊழல்கள் மக்களிடம் அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரின் கனவுத் திட்டம்… கடைசி தடையை உடைத்த அமைச்சர் அனிதா- நெல்லை, தூத்துக்குடி மக்கள் நிம்மதி!

தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை என்ன பாடுபடுத்தியது என்பதை நாம் அறிவோம்.

தொடர்ந்து படியுங்கள்

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடத்திய 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
solomon pappaiah signature madurai play ground

நாட்டையே விற்றுவிடுவார்கள் போல…சாலமன் பாப்பையா வேதனை!

மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பதை போல நாட்டையும் விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது என்று பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் வழக்கு: சேகர்பாபு வாதம்!

சனாதன விவகாரத்தில் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
waqf board chairman abdul rahman deny allegation

வக்பு வாரியத்தில் ரூ.2000 கோடி ஊழலா? – அப்துல் ரகுமான் விளக்கம்!

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் சமரசமில்லாமல் ஈடுபட்டு வருவதால் சிலர் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துவதாக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says modi tamilnadu temple

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
nirmala sitharaman says aiims hospital

எய்ம்ஸ் மருத்துவமனை: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனத்தை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனத்திடம் வாங்கிய கடனை மத்திய அரசு அடைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi house and office raid finished

சென்னை சைதாப்பேட்டை பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நிலப்பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், ரூ.41.9 கோடி வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தசூழலில் அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று […]

தொடர்ந்து படியுங்கள்