ராகுலுக்கு திருமணம் எப்போது? – பிரஸ் மீட்டில் நடந்த கல கல!

ராகுல் காந்தி திருமணம் செய்து கொண்டால் தான் நாம் அனைவரும் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை அறிவிப்பு: பஞ்சநாமா பட்டியலை வெளியிட தேஜஸ்வி கோரிக்கை! 

லாலு குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

இந்த கடிதத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய  தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை

தொடர்ந்து படியுங்கள்

அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!

வாதங்களை கேட்ட நீதிபதி, ’இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களை பெற்று அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

நிதிஷ்குமார் அரசு மீது வாக்கெடுப்பு: கூட்டணி கட்சியினர் வீடுகளில் ரெய்டு!

பீகாரில் இன்று(ஆகஸ்ட் 24) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள நிர்வாகிகள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை ’அண்ணா’ என்றழைத்த தேஜஸ்வி : பின்னணி என்ன?

ஸ்டாலின் – தேஜஸ்வி இடையிலான அண்ணன் தம்பி உறவு, திமுக-ஆர்ஜேடி, கருணாநிதி-லாலு பிரசாத் என இன்றுவரை தொடர்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணியால் அல்ல… கூட்டணியை உடைத்ததால் 8வது முறை முதல்வராகும் நிதிஷ்குமார்!

கடந்த 22 ஆண்டுகளில் பலமுறை கூட்டணிகளுக்கு குட்டு வைத்தாலும், தற்போது மீண்டும் 8வது முறை பிகாரின் முதல்வராக பதவிஏற்கிறார் நிதிஷ் குமார்!

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்: பீகார் அரசியலில் பரபரப்பு!

பீகார் அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறது ஐக்கிய ஜனதா தளம் கட்சி.

தொடர்ந்து படியுங்கள்