“ஆகஸ்ட் மாதத்திற்குள் என்டிஏ ஆட்சி கவிழும்” – அடித்து சொல்லும் லாலு பிரசாத்

ஆகஸ்ட் மாதத்திற்கு என்டிஏ ஆட்சி கவிழும் என்று பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பேசியிருப்பது தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி இந்தி பெல்ட் இப்படித்தான்…மோடிக்கு சவால் விடும் 34 வயது இளைஞர்…இளைஞர்களின் நாயகனாக உருவெடுத்த தேஜஸ்வி யாதவ்!

பீகாரின் அரசியலில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி யாதவின் எழுச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தி பெல்ட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல் அல்லாமல், பீகாரில் வேலைவாய்ப்பு என்பதே தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Lalu prasad yadav allocated 9 seats to Congress in Bihar!

பீகாரில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய லாலு!

பீகாரில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை, லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இன்று ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ED சம்மன் அல்ல பாஜக சம்மன்” : அமலாக்கத் துறையில் லாலு ஆஜர்!

ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் ஜா கூறிகையில், “இது அமலாக்கத் துறை சம்மன் அல்ல. பாஜக சம்மன். 2024 முடியும் வரை இது தொடரும். இதனால் நாங்கள் பயப்படபோவதில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Nitish kumar takes oath 9th time

பச்சோந்தியை தோற்கடித்த ‘பல்டி’ குமார்: 9 ஆம் முறை முதல்வரான கதை!

ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் வகித்து வந்த முதல்வர் பதவியை நேற்று (ஜனவரி 28) காலை ராஜினாமா செய்த அவர், நேற்று மாலை பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Opposition leaders criticizes Modi

’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊழல், வாரிசு குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள் பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Lalu family assets are frozen

லாலு குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கம்!

இதனிடையே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் மீண்டும் தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’விலும் அங்கம் வகிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அலட்சியத்தால் ரயில்வே துறையை நாசமாக்கிவிட்டார்கள்: லாலு ஆவேசம்!

ஒடிசா ரயில் விபத்திற்கு அலட்சியமே காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நிதிஷ் குமார்: யார் இவர்?

இப்படி கூட்டணி வைப்பதும், அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் தானே முதல்வராக பதவி வகிப்பதாலும் நிதிஷ்குமாரை, “பிரேக் அப்(முறிவு) பேட்ச் அப்(இணைதல்)” அரசியல்வாதி என்றும், அரசியல் தந்திரம் கற்றவர் என்றும் அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்