லியோ ஆடியோ விழா: விஜய்யை தடுத்தது யார்?
ஆனால் தயாரிப்பாளர் தரப்பிடம் பேசிய காவல்துறையினர்… ‘ சார் நிகழ்ச்சிக்கு முன்னால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவு திரண்டு விட்டால்… இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அது போலீசுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் கெட்ட பெயராகத்தான் முடியும்.
தொடர்ந்து படியுங்கள்