விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
தனக்கும் நடிகர் விஜய்க்கும் சினிமாவில் போட்டியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தனக்கும் நடிகர் விஜய்க்கும் சினிமாவில் போட்டியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது “லால் சலாம்” படம்.
தொடர்ந்து படியுங்கள்ரஜினியின் பேச்சை மீறி படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கல் வெளியீடு என்பதில் பிடிவாதமாக இருந்ததுடன் இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்துமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஊர் திருவிழாவின் சிறப்புகளை பற்றி கூறுவது போன்ற பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
தொடர்ந்து படியுங்கள்லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “தேர் திருவிழா” பாடல் நாளை (டிசம்பர் 18) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லால் சலாம் படத்தின் சில காட்சிகள் டெலீட் ஆகிவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் வெளியான நிலையில், லைகாவின் அறிவிப்பின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தனது பட வேலைக்கிடையே தனுஷுடன் விவாகரத்து பெற்ற போதும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை அடிக்கடி சந்தித்து அதனை தனது சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்