2023 – 2024 ஒப்பீடு : முதல் அரையாண்டில் தமிழ் சினிமா சாதித்ததா? சரிந்ததா?
2023 முதல் அரையாண்டில் வெளியான பட்ஜெட் படங்களும், பிரம்மாண்ட பட்ஜெட் படங்களும் இணைந்து திரையரங்குகளில் கூட்டம் குறையாமல், வசூலை சமச்சீராக வைத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்2023 முதல் அரையாண்டில் வெளியான பட்ஜெட் படங்களும், பிரம்மாண்ட பட்ஜெட் படங்களும் இணைந்து திரையரங்குகளில் கூட்டம் குறையாமல், வசூலை சமச்சீராக வைத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஜனவரி தொடங்கி பிப்ரவரி வரை, மொத்தம் 32 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள், மொத்தமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் பிப்ரவரி 9 அன்று வெளியான படம் லால் சலாம். இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் கெளரவ வேடத்திலும் நடித்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்விமான நிலையத்தில் ‘லால் சலாம்’ படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் வெற்றி பெறும் என பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த் நடித்துள்ளதால் ‘லால் சலாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்எம்.ஜி.ஆா் குறித்து அவதூறாகப் பேசிய நீலகிரி திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அவிநாசியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு… அன்புடன்,தன்யா பாலகிருஷ்ணா,” என தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்“அப்பாவைச் சங்கி என்று சொல்கிறார்களே என கோபம் இருந்தது. ரஜினிகாந்த் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார்!” என்று லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகர் ரஜினி அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்