விரைவில் காரைக்கால் – இலங்கை கப்பல் போக்குவரத்து!
காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று புதுச்சேரி பொதுப்பணி, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்