திருக்குறளுக்கு மெட்டு: பரதநாட்டிய கலையில் அசத்திய லக்ஷிதா
திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்குநடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார் லக்ஷிதா.
தொடர்ந்து படியுங்கள்