மகன் நிபந்தனையை மீறிய வி.பி. துரைசாமி

தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று (மே 27) சென்னை அமைந்தகரையில் நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் எல்.முருகன்

இன்று எம்.பி.யாக பதவி ஏற்றுள்ள் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் விதிமீறல்: எல்.முருகன் மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்,முருகன் மீது நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் இன்று (மார்ச் 29) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை, எல்.முருகன் சாலை மறியல்… வருத்தம் தெரிவித்த எஸ்.பி: நீலகிரியில் நடந்தது என்ன?

இது தெரிந்து நடக்கவில்லை. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தோம். இதில் உங்களது தொண்டர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்
modi said people not support dmk

திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை : மோடி

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்
Does L Murugan meets Anbumani

பாஜகவிடம் பன்னீர் வைத்த நான்கு கோரிக்கைகள்!

இன்னும் சில தினங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Sarathkumar joined nda alliance

காலையில் வேலுமணி… மாலையில் எல்.முருகன்… நாட்டாமை ரூட் மாறிய பின்னணி!

சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார் கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேசி வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா, நட்டா, எல்.முருகன்… : மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு!

ராஜஸ்தானில் 10 மாநிலங்களை எம்.பி., இடங்கள் உள்ளன. இந்த முடிவுக்குப் பிறகு அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு 6 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்ஷன் ப்ளாஷ்: நீலகிரி தொகுதி – தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக!

தொகுதியில் சைலண்டாக நடத்தப்பட்ட சர்வேயில் எல்.முருகன் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. தோல்வியும் கூட மோசமானதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி தொகுதியில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்து, டெல்லி மேலிடத்திடம் அழுத்தம் கொடுத்து தனக்கு எப்படியாவது மீண்டும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்