டிஜிட்டல் திண்ணை: திருச்சி சூர்யா விலகல்- அண்ணாமலை அஜெண்டா? பாஜகவுக்குள் மீண்டும் புயல்!   

அண்ணாமலையின் குறிப்பறிந்துதான் சூர்யா போகிற போக்கில் இப்படி எல்.முருகன், கேசவ விநாயகன் பற்றி புழுதிவாரி இறைத்திருக்கிறார்’ என்பதுதான் பாஜகவின் சீனியர்கள் வரையில் இப்போது நடக்கிற விவாதம்

தொடர்ந்து படியுங்கள்

ரோஜ்கார் மேளா: சென்னை நிகழ்வில் இந்தியில் பேனர்!

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு கண்காட்சி) பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரி மக்களவை வேட்பாளர் எல்.முருகன்: மோடி திட்டத்தை வெளியிட்ட அண்ணாமலை

நமது பிரதமர் அவர்கள் நமது மத்திய அமைச்சர் ஐயா முருகன் அவர்களுக்கு ஒரு பணியைக் கொடுத்திருக்கிறார்.  தொடர்ந்து  மாதத்துக்கு ஐந்து நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டும்.  ஊட்டி மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். 

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!

இதையடுத்து பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்வதற்கான ரூட் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.  நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு, வாடிப்பட்டி,  நகரி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் வழியாக மதுரை விமான நிலையம் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேப் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை எய்ம்ஸ்: ப.சிதம்பரம் நக்கல்!

தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் 90 சதவீதம் முடிந்த சுற்றுச்சுவர் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை என்பதே உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை எய்ம்ஸ்! உண்மை நிலை என்ன? மக்கள் நீதி மய்யம் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் 2024- தமிழில் உரையாற்றத் தயாராகும் ஆளுநர் ரவி

முருகனோ, அண்ணாமலையோ கட்சி அரசியல் பேசிதான் ஆக வேண்டும். ஆனால் ஆளுநர் பதவியில் இருக்கும் ஆர்.என்.ரவி பாஜக தாமரை என கட்சி அரசியல் பேச முடியாது

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடி சர்வே- முருகனுக்கு புது அசைன்மென்ட்: தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க நினைக்கும் மத்திய அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று முயற்சிக்கும் புள்ளிகள் முருகனை எங்கே சென்று சந்திப்பார்கள்?

தொடர்ந்து படியுங்கள்