கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பைனாப்பிள் கேசரி

சிறுதானியங்களில் பலரால் விரும்பப்படுவது குதிரைவாலி அரிசி. வளரும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்