திமுக பேச்சாளர் கைது: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கண்டணம் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் சீண்டிய திமுக பேச்சாளர்: கொதிக்கும் குஷ்பு

அசிங்கமாக பேசும் ஆண்களை உட்கார்ந்து அடிப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. என்னை சீண்டி பார்க்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மாக இருக்கமாட்டேன் என்று குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உயிர் போகும் வலி: குஷ்பு எச்சரிக்கை!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்ற அவருக்கு இரு தினங்காளகவே காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று இரவு உடல்நிலை மோசமான நிலையில் இன்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“நட்பு” திருச்சி சிவாவுடன் குஷ்பூ செல்ஃபி!

2020-ல் பாஜகவில் இணைந்த குஷ்பூ 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“மோடி என்றால் ஊழல்”- குஷ்புவுக்கு என்ன தண்டனை? கொதிக்கும் காங்கிரஸ்

ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ”மோடியின் பெயரை ஊழல் என்று மாற்றுவோம்” என்று கூறிய பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவின் மீது எப்போது அவதூறு வழக்கு பாயும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

குஷ்பு நீங்க எந்த ஷாம்பு யூஸ் பண்றீங்க? – நீதிபதி கேட்ட கேள்வி!

நடிகை குஷ்புவிடம் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி

தொடர்ந்து படியுங்கள்

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி புகார் அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக நடவடிக்கை: திமுகவை விமர்சித்த குஷ்பு!

நீங்கள் அனைவரும் அரசியல் நாடகமாடுகிறீர்கள். எங்கள் தலைவர் (அண்ணாமலை) சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இறந்த உடலை வைத்துக்கூட கேவலமான அரசியல் செய்யும் கட்சிகளில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் படிக்கவில்லையா? குஷ்பூ கேள்வி!

பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை. இதே நிலை திமுக வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்