”கார் போகாதா? எடுய்யா டூ வீலரை” வாழைத் தோட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் டூ வீலரில் சென்று சூறைக்காற்றால் சேதமான வாழைப் பயிர்களைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்