அரசுப் பேருந்து நடத்துனர் செய்த  நல்ல விஷயம்! 

அதற்கு நான் அவரிடம், ‘நான் அரசு பஸ் கண்டக்ட்ரா இருக்கேன். என் பஸ்ஸிலதான் உங்க பேக் கிடந்தது. உங்க பேக்கில் பணம் தவிர நீங்கள் சொல்லும் மற்ற அனைத்து டாக்மென்ட்களும் உள்ளது, உங்கள் வீட்டு முகவரி சொல்லுங்க… அனுப்பி வைக்கிறேன்’ என்றதும் முகவரி கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கார்!

ஈரோட்டில் பிரச்சாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் எம்.பியின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

+2 மாணவியின் உயிரை பறித்த ’துணிவு’ திரைப்படம்!

துணிவு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாததால் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் அவமதிப்பு: இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு குண்டாஸ்!

இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் விவேகானந்தன், தொகுதிச் செயலாளர் முல்லைவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் ஆகியோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளா்களுடன் சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்