பத்மாவதி தாயார் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு  நாளை (மார்ச் 17) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பழனி முருகன் கோவில்: கலாகர்சன வைபவ பூஜை!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாகர்சன வைபவம் இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்