2 லட்சம் பேருக்கு பிரசாதம், ஹெலிகாப்டரில் பூ மழை: பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரகள் முழங்க தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்