கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: 4 ஆசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார்!
கலாசேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்