India defeated England 5th test

IND vs ENG: 5-வது டெஸ்ட்டில் அபார வெற்றி… 4-1 என தொடரினை வென்று இந்தியா அசத்தல்!

4-1 என தொடரை கைப்பற்றிய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
England all out in first innings

INDvsENG : சுழலில் சிதறிய இங்கிலாந்து : குல்தீப், அஸ்வின் சாதனை!

தர்மசாலாவில் இன்று (மார்ச் 7) தொடங்கிய 5வது டெஸ்டில் குல்தீப் மற்றும் அஸ்வின் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
INDvsSA India won the last match

INDvsSA: சூர்யகுமாரின் சூப்பர் சதம்… கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி போட்டியில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் சமன் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rohit sharma moving forward in icc odi ranking

ஐசிசி தரவரிசை: அதிரடியாக முன்னேறிய ரோகித் சர்மா… விராட் கோலி நிலை என்ன?

தற்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, ஒருநாள் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Australia convoluted by indian spinners

World Cup: திட்டம் போட்டு களமிறங்கிய இந்தியா… சுருண்டு சரிந்த ஆஸ்திரேலியா

மைதானத்திற்கேற்றவாறு திட்டமிட்டு 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், அந்த கூட்டணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

Asia Cup: ’மேட்ச் பிக்சிங் செய்த இந்திய அணி..?’ அக்தர் ஆத்திரம்!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

Asia Cup: கும்பிளே, ஜாகீர் சாதனையை முறியடித்த குல்தீப்

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் குல்தீப் யாதவ்.

தொடர்ந்து படியுங்கள்

Asia Cup: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி.. பைனலுக்கு முன்னேறிய ‘இந்தியா’

இலங்கைக்காக பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் விளாசி அசத்திய வெல்லலகே, ‘ஆட்ட நாயகன்’ விருதை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்
kuldeep and jadeja triggered west indies loss

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்