குய்கோ உண்மையான அர்த்தம் என்ன?… இயக்குனர் அருள் செழியன் Exclusive பேட்டி!
விதார்த், யோகிபாபு, ஸ்ரீபிரியங்கா, இளவரசு என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) வெளியான திரைப்படம் குய்கோ. அந்தோணி தாசன் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகவும் எதார்த்தமான கதை, நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றால் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆண்டவன் கட்டளை படத்தின் கதையாசிரியர் அருள் செழியன் குய்கோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். படம் […]
தொடர்ந்து படியுங்கள்