மேகதாது அணை திட்டம்: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு!

தமிழகத்திற்கு வருகிற காவிரி நீரின் அளவை குறைக்கக்கூடிய செயலை கர்நாடகத்தில் உள்ள எந்த அரசு செய்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
congress train strike protest

ரயில் மறியல்: காங்கிரஸ் கட்சியினர் கைது!

ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 15) காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் விவகாரம்: காங்கிரஸ் இன்று ரயில் மறியல்!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற 12.4.2023 (புதன் கிழமை) அன்று மாலை 4 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தந்த க்ளூ!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்ல வேட்பாளர் மட்டும்தான் காங்கிரஸ். வேலை பாத்தது பூரா திமுகதான் Disqualification of Rahul Tamil Nadu Congress protests

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா முறைகேடு வழக்கில் அண்ணாமலை: பகீர் கிளப்பும் கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் சமீப காலமாக எந்த குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு எல்லாம் புகலிடமாக பாஜக தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் மறியலில் நான்கு பேரா? அண்ணாமலையை விளாசிய அழகிரி

மேலும், “ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினேன். அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“எலிப்பொறிக்குள் சிக்கிய மோடி “: கே.எஸ் அழகிரி விமர்சனம்!

மோடி எலிப்பொறிக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர வழி தெரியாமல் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பண அரசியல் : அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதில்!

அண்ணாமலை சொல்வது போல் பார்த்தால் நாட்டின் முதல்வராக, பிரதமராக டாடா பிர்லா, அம்பானி, அதானி போன்றோர் தான் வரமுடியும்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்