விமர்சனம் : மனமே!
தெலுங்கு திரையுலகில் இருந்து அவ்வப்போது காதல் ரசம் பிழியப் பிழியச் சில படங்கள் வெளிவரும். அவற்றில் முக்கால்வாசி திரைக்கதைகள் நாயகனை ‘பிளேபாய்’ ஆக முன்னிறுத்தும். தொண்ணூறுகளில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், சுமன் போன்றவர்கள் அத்தகைய படங்களைத் தந்து வந்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்