திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மூன்று தமிழர்கள்!

திருப்பூர் பாலு என்ற  பால சுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.  தொழிலதிபரான இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்ப நண்பர்.

தொடர்ந்து படியுங்கள்