ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!
மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பழங்குடியின மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 18)பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆணவக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அதனை தொடர்ந்து, 75 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின், தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர் , தூத்துக்குடி ,புதுக்கோட்டை , திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும், வதந்தி பரப்புவோர் மீது அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கல்வீச்சு தாக்குதல் போன்றவையால் கலவரமாக மாறியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சிக்குப்பம் என்ற கிராமம்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்களின் வருகைக்காகக் கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் பேருந்து மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி பரவினால் பெரும் விமர்சனமாகும் என்று நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக டேவிட்டின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்முக்கிய பண்டிகைகளின் போது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு சலுகைகளை அவ்வப்போது பல ஜவுளி கடைகள் அறிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்