கல்வீச்சு – கண்ணீர் புகை – தடியடி : கலவர பூமியாய் மாறிய எருதுவிடும் விழா!

சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கல்வீச்சு தாக்குதல் போன்றவையால் கலவரமாக மாறியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்