தெலுங்கு சினிமாவின் புதுமைப்பித்தன் : ‘சூப்பர்ஸ்டார்’ கிருஷ்ணா

தனது காலத்தில் முன்னணி நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு வெற்றிகரமான முன்னோடியாக தெலுங்கு திரையுலகில் திகழ்ந்தார் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்தடுத்த இழப்பு : சோகத்தில் மகேஷ் பாபு

இந்திரா தேவியின் மூத்த மகனான ரமேஷ் பாபு இந்தாண்டு ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்திராதேவியும் தற்போது உயிரிழந்தது மகேஷ் பாபு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கீதையிலும் மோதிக்கொண்ட ஓ.பன்னீர் – எடப்பாடி

ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்த நிலையில், ’எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்திய பதிலாகவே கருதுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

தொடர்ந்து படியுங்கள்