KP Munusamy attacked Annamalai

’தான்தோன்றித்தனமாக பேசுவது நல்லதல்ல’: அண்ணாமலையை தாக்கிய கே.பி.முனுசாமி

”உண்மைகளை மறைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக அண்ணாமலை விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kp munusamy says ops backdrop

ஓபிஎஸூக்கு தொடர் பின்னடைவு: கே.பி.முனுசாமி விமர்சனம்!

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kp munusamy critisize udhayanidhi stalin

பாஜக இல்லாமல் வெற்றி பெற முடியாதா?: ஓபிஎஸுக்கு கே.பி.முனுசாமி பதில்!

தேர்தலுக்கு முன் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது 50 லட்சம் கையெழுத்து பெறுகிறார் என்று கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Annamalai needs navigation kp munusamy

வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்லும் அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mutharasan reply to kp munusamy

நலம் விசாரிப்பது எப்படி கூட்டணியாகும்? முத்தரசன் கேள்வி!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் சென்று அவரை பார்த்தனர். அதற்காக அந்த நிகழ்வை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்று எடுத்துக்கொள்ளலாமா?

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தலோடு எம்.எல்.ஏ. தேர்தலா? எடப்பாடி சொன்ன லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு சிறிய ஆலோசனை கூட்டத்தையும் கூட்டினார்  கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுகதான் வெல்லும்… அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்!

தமிழக பாஜக நிர்வாகிகளின் தொண்டர்களின் கருத்துகளை எடுத்து வந்திருக்கிறேன். தேசிய தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை! – சட்டமன்றத்தில் போட்டு உடைத்த கே.பி.முனுசாமி

ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.

தொடர்ந்து படியுங்கள்

அமர்பிரசாத் ரெட்டி அறியாமையில் பேசுகிறார்: கே.பி.முனுசாமி

ஒரு தொகுதியை வைத்து அதிமுகவை எடைபோடுவது அமர்பிரசாத்தின் அறியாமையைத் தான் காட்டுவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்