அதிகமான சொத்துகள் கண்டுபிடிப்பு: கே.பி.அன்பழகன் , சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி!

இருவரின் மீதான சொத்துமதிப்பும் வழக்குகளில் பதியப்பட்டு இருந்தததை விட அதிகமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி விற்பனை: பன்வாரிலால் கருத்துக்கு கே.பி.அன்பழகன் எதிர்ப்பு!

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க, முழுக்க கவர்னரை சார்ந்தது. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்