டாப் 10 செய்திகள் : தமிழ்நாடு அரசு விடுமுறை முதல் வீகன் நாள் வரை
தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
தொடர்ந்து படியுங்கள்ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் நேற்று (அக்டோபர் 7) முதல் ஏழு நாட்கள் சிறப்பு சந்தை நடைபெறும் என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கான பேருந்துகளை அறிந்து கொள்ளும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை எண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று பயணத்தை மேற்கொள்ளலாம் என்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதேபோல தற்போது நிஜத்திலும் விஜயகாந்திற்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்திட லட்சக்கணக்கான ரசிகர்கள் கோயம்பேடு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் கோயம்பேடு தொடங்கி வடபழனி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் அளவுக்கு கூட்டம் குவிந்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தயாநிதிமாறன் எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திக.தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்