கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மழைக்காலங்களில் பரவும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 22) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று இரவு முதல் பெரிய அளவிலான மழைப்பொழிவு இல்லை. இதனையடுத்து அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அவை வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் மதுரையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2021 தேர்தலில் மநீம வாக்கு சதவிகிதம் 2.5 சதவிகிதமாக குறைந்தது.
இதைதொடர்ந்து அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த கமல் அடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் இன்று கோவையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மநீம பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் கமல் அலோசனை செய்தார்.
ரித்தீஷ் குமார் மீது பாலியல் வழக்கு இருக்கும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஆகஸ்ட் 24) கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளரை தேசியக் கொடி ஏற்ற வைத்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டின் மொட்டை மாடி முழுவதும் ரத்தம் தெரிக்க தெரிக்க அந்த வாயில்லா பிராணியை கொடூரமாக தாக்கியுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்