”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!  

ஏற்கனவே நடந்த தேர்தலில் பத்தாயிரத்துக்கும் குறைவான வித்தியாசம். இப்போது  66 ஆயிரம் வித்தியாசம். என்ன காரணம்?

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நானும் என் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: ஓபிஎஸ் தரப்பு கேள்வி!

வெளியிலிருந்து உணவு எடுத்து வரக் கூடாது என்று சொல்லும் அப்பல்லோ மருத்துவமனை, அம்மாவுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தும் எதற்கு ஐஸ் க்ரீம், இனிப்புகள் எடுத்து வர அனுமதித்தது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு தீர்ப்பால் எந்த சஞ்சலமும் இல்லை : ஓ.பி.எஸ் தரப்பு!      

அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும், 2 நீதிபதிகள் தீர்ப்பால் சஞ்சலமில்லை – ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் தோற்க பணம் கொடுத்தார் பழனிசாமி : கோவை செல்வராஜ்

தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் ஜெயிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி யார் யாருக்கு பணம் கொடுத்தார் என்பதை விரைவில் அறிவிப்பேன்

தொடர்ந்து படியுங்கள்