கோவை பாட்டியின் காலில் விழுந்த பிரதமர் மோடி

107 வயதிலும் மருந்து தெளிக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள் பாட்டி. 100 வயதைக் கடந்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருப்பதால் இவருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்