அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்துச் செயல்படுகிறோம்: உதயநிதி ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லா என்பது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. அதாவது அதிமுக நபராக இருக்கலாம், பாஜக நபராக இருக்கலாம், பாஜகவில் பொய் செய்திகளைப் பரப்புபவராக இருக்கலாம். அவர்களுடையே நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி

தொடர்ந்து படியுங்கள்

கோவை வெடிப்பு: குறி வைத்ததே கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குத்தான்!  அதிர வைக்கும் உண்மைகள்!

முபின் திட்டமிட்டபடி கோவில் வாசலில் கோவிலின் பக்கமாய் பாய்ந்து வெடிக்க வேண்டிய சிலிண்டர், கோவிலுக்கு எதிர்ப்பக்கமாய்  வெடித்திருக்கிறது. இதனால்தான் கோவிலுக்கு ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. அதோடு உயிரோடு தப்பித்திருக்க வேண்டிய முபினும் இந்த வெடிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கிறான்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு: போலீஸ் விசாரணையில் புது தகவல்!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஃபிரோஸ் இஸ்மாயில் கேரளா சிறையில் உள்ளவர்களைச் சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!

இது குறித்து, இன்று (அக்டோபர் 23 ) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

‘என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!

கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்