Coimbatore blast: NIA filed additional chargesheet against 14th person!

கோவை குண்டுவெடிப்பு : 14வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கூடுதல் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
NIA search more than 20 places in Tamil Nadu

தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

நெல்லை, கோவை, மதுரை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 10) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

காலையிலேயே களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ: கோவை சென்னையில் சோதனை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுக ஆட்சியை கலைக்க சதி? ஸ்டாலின் அடுத்த அதிரடி மூவ்!

‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட  சீரியசான காரணங்களை அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து கட்டி எழுப்பி வருகிறார். அதற்கான இன்னொரு முக்கிய காய் நகர்த்தலாகத்தான் இந்த பத்தியை அவர் வாசிக்க மறுத்திருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார்வெடிப்பு : 6 பேருக்கும் காவல் நீட்டிப்பு!

இந்த சோதனையின் போது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவையில் கார், மங்களூருவில் ஆட்டோ: அதிரவைக்கும் “பயங்கரவாத சம்பவம்”!

ஆட்டோவில் கிடைத்த அதார் கார்டில் உள்ள புகைப்படம் அதில் பயணித்தவர் போல்தான் இருந்தது. ஆனால் அது அவர் இல்லை.
அவர் மீது மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் எந்த இடத்தையாவது குறிவைத்துத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதேசயமத்தில் அவரது இலக்கு என்ன என்று எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம்: நெல்லையில் அமலாக்கத்துறை சோதனை!

கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில், நெல்லையில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக 2 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

கோவை வெடிப்பு: குறி வைத்ததே கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குத்தான்!  அதிர வைக்கும் உண்மைகள்!

முபின் திட்டமிட்டபடி கோவில் வாசலில் கோவிலின் பக்கமாய் பாய்ந்து வெடிக்க வேண்டிய சிலிண்டர், கோவிலுக்கு எதிர்ப்பக்கமாய்  வெடித்திருக்கிறது. இதனால்தான் கோவிலுக்கு ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. அதோடு உயிரோடு தப்பித்திருக்க வேண்டிய முபினும் இந்த வெடிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கிறான்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு : மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த பயங்கரவாத சதித் திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. கோவை சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிபிக்கு அண்ணாமலை பதில்!

கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புவதாக டிஜிபி சைலேந்திரபாவு அறிக்க வெளியிட்டதற்கு, காவல்துறை திமுக அறிவாலயமாகச் செயல்படுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்