NIA raid in tamilnadu september 16 2023

தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

கோவை, சென்னை, தென்காசி ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக பந்த்துக்கு எதிராக வழக்கு!

கோவை மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பாஜகவினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் விபத்து: குற்றவாளிகளுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

கோவை கார் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி மாவட்ட நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு: 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை: காரில் இருந்து வெடித்து சிதறியது வெடிபொருட்களா?

கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்தபோது அங்குள்ள கோவிலின் பக்கவாட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறும் காட்சி பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்