கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் : பின்னணி என்ன?
பின்னர் போலீசாரும் நகர்மன்ற தலைவர் பாத்திமா ஆகியோர் தற்கொலைக்கு முயன்ற விஜயராகவன் குடும்பத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
அப்போது நகர்மன்ற தலைவர் பாத்திமா, “3 நாட்களாக கமிஷனர் இங்கு இல்லை. அவர் எங்கு போயிருக்கிறார் என்று என்னிடம் சொல்லவில்லை” என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.