kongu caste representation issue in DMK

திமுகவின் தேர்தல் குழுக்கள்: கொங்கு சலசலப்பு!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான மூன்று முக்கியமான குழுக்களை திமுக தலைமை நேற்று (ஜனவரி 19) அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
kongu vellalar votes goes to admk

அடுத்தடுத்து மாநாடுகள்: கொங்குவில் குவியும் திமுக கவனம்!

எங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார். எங்களது மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

தொடர்ந்து படியுங்கள்

வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம்: புதிய திராவிட கழகம் கோரிக்கை!

கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டி புதிய திராவிட கழக தலைவர் ராஜ்கவுண்டர் இன்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்