ஸ்ரீராம் சர்மா நாட்டியக் கச்சேரி என்றால் அதற்கு ஏழு பாகங்கள் அவசியம் என்கிறது நமது தமிழ்நாட்டு மரபு. ஆகட்டும், அப்படியே செய்து விடுவோம்! **புஷ்பாஞ்சலி!** எதிர்வரும் 25ஆம் தேதி கொங்கு மாமேதை காலிங்கராய கவுண்டர் ‘குடும்ப விழா’ காணும் கொங்கு நண்பர்கள் சங்கத்துக்கு நமது நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். விழா இனிதே சிறக்கட்டும்! **கௌத்துவம்!** சோழ மண்டலத்தில் பிறந்து, தொண்டை மண்டலத்தில் வளர்ந்த கலைஞன் எனக்கு, கடந்த ஆண்டுகளில்தான் கொங்கு மண்டலம் நெருக்கமானது! பத்தொன்பதாம் நூற்றாண்டின் […]
தொடர்ந்து படியுங்கள்