modi explains biden about konark wheel

ஜி 20 மாநாடு… வரவேற்பு மேடையின் பின்னணியில் இருக்கும் சக்கரம் என்ன?

ஜி20 மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வரவேற்பு மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோனார்க் சக்கரம் குறித்து விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து படியுங்கள்